சனி, 13 ஆகஸ்ட், 2011

பல்லாண்டு பல்லாண்டு

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு, பலகோடி நூறாயிரம்,
மல்லாண்ட திண்டோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு,
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு,
வடிவாய் நின் வலமார்பில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு,
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு
படைபோர் புக்குமுழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக